Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் மணற்பகுதி புத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகை மஹா கும்பாபிஷேக பெருவிழா சிறப்பாக இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி பிற்பகல் 5.15 தொடக்கம் 6 மணிவரையான சுபவேளையில் கர்மாரம்பம் ஆரம்பமாகவுள்ளது.
03ஆம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 8 மணிமுதல் மாலை நான்கு மணிவரை எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறவுள்ளது.
04ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 6.09 மணி தொடக்கம் 7.31 மணிவரையுள்ள சுப மூர்த்தவேளையில் மஹா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெறும்.
மண்டலாபிஷேகம் 4ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்று, எதிர்வரும் 15ஆம் திகதி காலை 10 மணிக்கு 109 சங்காபிஷேகமும் விசேட பூஜையும் இடம்பெறும்.
பு.கஜிந்தன்
23 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago