Janu / 2023 ஜூன் 05 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி சந்ரு
நானுஓயா பிரதான நகரில் பிரசித்திபெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் புனித ரீட்டம்மாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகிறது.



கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழாவில் தொடர்ந்து வார நாட்களில் நவநாள் திருப்பலிகள் சிறப்பாக நடைபெற்றது.


32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago