Freelancer / 2023 செப்டெம்பர் 05 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஓந்தாச்சிமடம் அரசடி விநாயகர் ஆலய பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்றையதினம்(5) செவ்வாய்க்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிறது.
9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் எண்ணைய்க்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் பெறும் .
தொடர்ந்து 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை சுபமுகூர்த்த வேளையில்மகா கும்பாபிஷேகம் இடம் பெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து 12 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 21ஆம் திகதி வியாழக்கிழமை 1008 சங்குகளுடன் கூடிய சங்காபிஷேகமும் வீதியுலாவும் இடம்பெறும் என்படுதும் குறிப்பிடத்தக்கது,
வி.ரி. சகாதேவராஜா



46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026