Freelancer / 2023 ஜூலை 30 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அ . அச்சுதன்
திருகோணமலை மாவட்டத்தின் கொட்டியாபுரப்பற்றில் நாற்றிசை நீர் நிறை செந்நெல் வயல்சூழ் எழில்மிகு மல்லிகைத்தீவதில் மங்களேஸ்வரி உடனுறை மங்களேஸ்வரப் பெருமானின் வருடாந்த மகோற்சவ பெருவிழா சோபகிருது வருடம் ஆடி மாதம் 01.08.2023 செவ்வாய்க் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026