2024 மே 15, புதன்கிழமை

மஹா கும்பாபிஷேகம்

Janu   / 2023 ஜூன் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் மஹா  கும்பாபிஷேகம் சனிக்கிழமை (24)  விசேட  கர்மாரம்ப கிரியைகளுடன் ஆரம்பமானது.

செவ்வாய்க்கிழமை  (27)  எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெறும். புதன்கிழமை(28) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம்  நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்தனர்.

வி.ரி.சகாதேவராஜா

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .