2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

மாணிக்க விநாயகர் ஆலய எண்ணைக்காப்பு

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு மிக்க பதுளை நகர் அருள்மிகு மாணிக்க விநாயகர் கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு புதன்கிழமை (27) அன்று பக்தி பூர்வமாக நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை (26) அன்று பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகியதுடன் , இன்றைய தினம் வியாழக்கிழமை ( 28 ) காலை 7.00 மணிமுதல் பக்தி பூர்வமாக, பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூட்டம், எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வௌ்ளிகடகிழமை ( 29 ) அன்று மகா கும்பாபிஷேக பெருவிழா , இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X