2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மூன்றாம் நாள் உற்சவ பூஜைகள்...

Editorial   / 2023 நவம்பர் 17 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க மானிப்பாய் சுதுமலை முருகமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் மூன்றாம் நாள் மாலை உற்சவ பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன.

கந்தசஷ்டி விரத மூன்றாம் நாள் உற்சவத்தில் முருகமூர்த்தி  உள்வீதியுடாக வலம் வந்து அலங்கரிக்கப்பட்ட செந்தாமரை பூ பீடத்தில் வீற்று வெளிவீதியுடாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த உற்சவத்திற்கு பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் முருகப் பெருமானை வழிபட்டு இஷ்ட சித்திபெற்றுச் சென்றனர்.

பு.கஜிந்தன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X