Janu / 2026 ஏப்ரல் 29 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இந்து ஆலயத்தின் 58-ஆவது வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா, புதன்கிழமை (29) அன்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயக பெருமான், முருகப் பெருமான் மற்றும் பத்தினி தெய்வத் திருவுருவங்கள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் எழுந்தருள செய்யப்பட்டு, பல்வேறு கலை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் ஹட்டன் நகரின் வீதிகளில் பவனி வந்தன.
வீதி உலா சென்ற தேர்கள், வியாழக்கிழமை (30) அன்று மீண்டும் ஆலயத்தை வந்தடையவுள்ளன. இந்த தேர் திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
சுதத் எச்.எம். ஹேவா





6 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
2 hours ago
2 hours ago