2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வருடாந்த பிரம்மோற்சவ கொடியேற்றம்

Janu   / 2025 டிசெம்பர் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதி ஶ்ரீ திரௌபதியம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு திங்கட்கிழமை (22) காலை இடம்பெற்றது.

இதன் போது பிரதான கொடிக்கம்ப சீலையை இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் வை.கந்தசாமி சுமந்து வந்ததுடன், பிரதான குருவான சிவஶ்ரீ பஞ்சாட்சரக் குருக்களினால் கொடியேற்றிவைக்கப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X