Janu / 2023 ஜூலை 23 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் நகரில் உள்ள பிரதான கிறித்தவ தேவாலயத்தில் வருடாந்த திருச்சுறுப பவணி விழா ஞாயிற்றுக்கிழமை (23) காலை பாடசாலை மாணவர்களின் வாத்தியம் முழங்க ஹட்டன் நகரில் வீதி உலா வலம் வந்தது.
நிகழ்வில் ஹட்டன் நகரில் உள்ள கிறித்தவ மக்கள் மற்றும் சுற்று வட்டார கிறித்தவ மக்கள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை (23) காலை தலைநகரில் இருந்த பங்கு தந்தை என்டன் ரஞ்சித் அவர்களின் தலைமையில் இன்றைய தேவாலய ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து ஹட்டன் நகரில் உள்ள அனைத்து பாடசாகளில் உள்ள வாத்திய குழுக்களின் வாத்தியங்கள் முழங்க திருச்சுறுப பவணி நகர் வழியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.
செ.தி.பெருமாள்









40 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
9 hours ago
02 May 2026