2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வருடாந்த திருத்தல பாதயாத்திரை

Janu   / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரைதீவில்  இருந்து மண்டூர்  முருகன் ஆலயத்திற்கான வருடாந்த திருத்தல பாதயாத்திரை இந்துமத எழுச்சியுடன்  சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 

சனிக்கிழமை (26) அதிகாலை நான்கு மணியளவில் மாவடி ஸ்ரீ கந்த சுவாமி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரை ஐந்து மணியளவில் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்தது. அங்கிருந்து

கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலயம் ,ஸ்ரீ முருகன் ஆலயத்தை அடைந்து  நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ,கிட்டங்கி, சவளக்கடை ,நாவிதன்வெளி, வேப்பயடி ,தம்பலவத்தை சென்று மண்டூர் ஆலயத்தை சென்றடைந்தது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X