Janu / 2023 ஓகஸ்ட் 15 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.
அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (15) ஆலயத்தின் தீர்த்த உற்சவத்திருவிழாவும் ஆடி அமாவாசை பிதுருக்கடன் தீர்த்த உற்சவப்பூஜை வழிபாடுகளும் ஆலய தீத்தக்கோணியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பு.கஜிந்தன்




46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026