Janu / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கொடி யேற்றத்துடன் திங்கட்கிழமை (21) ஆரம்பமானது.
ஞாயிற்றுக்கிழமை வாஸ்து சாந்தி கிரியை நிகழ்வுகள் இடம்பெற்று திங்கட்கிழமை சுப முகுர்த்த வேளையில் வேதபாரயாணங்கள் ஓதி, மேள தாள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் ஆலயப்பிரதமக் குரு சிவத்திரு நவரெத்தின முரசொலிமாறன் குருக்கள் தலைமையிலான குழுவினரால் கொடி யேற்றம் இடம்பெற்றது.
வ.சக்தி




47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026