Freelancer / 2023 ஜூலை 13 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
இலங்கையில் உள்ள மிக பழமையான முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் கிழக்கு மாகாணத்தின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை அருள்குமி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் வியாழக்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 18தினங்கள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெறவுள்ளது.


39 minute ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
9 hours ago
02 May 2026