R.Tharaniya / 2025 ஒக்டோபர் 14 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடப்பு ஆண்டிமுனையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாவல் மரத்தடி அருள்மிகு ஶ்ரீ கண்ணகியம்மன் ஆலயத்தின் வருஷாபிஷேகமும்,108 சங்காபிஷேகமும் செவ்வாய்க்கிழமை (14) அன்று காலை நடைபெற்றது.
ஆலயக் கிரியைகள் யாவும் ,பிரதம குரு வான 'ஆகமசீலன்' சிவஶ்ரீ சிவநேச குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இதன் போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டு கண்ணகி அம்மனின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.











எம்.யூ.எம்.சனூன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .