2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ சீதையம்மன் ஆலய விசேட பூஜை நிகழ்வு

Janu   / 2024 ஜனவரி 22 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அயோத்திய நகரில் திங்கட்கிழமை (22)  நடைபெற்ற இராமர் ஆலய கும்பாபிசேகத்தையொட்டி நுவரெலியா சீத்தாஎலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் விசேட பூஜை  நடைபெற்றது.

இந் நிகழ்வு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவருமான  வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் விசேட அதிதியாக இகண்டி இந்திய உதவி தூதரகத்தின் உதவித் தூதுவர் டாக்டர் ஆதிரா எஸ். கலந்து கொண்டுள்ளார்.

மேலும் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

டி.ஷங்கீதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X