Freelancer / 2023 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கில் தேரோடும் கோயில் எனவும், புல்லுண்ட கல் நந்தி அமைந்துள்ளதும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மிகவும் புகழ்பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் 9 ஆம் நாள் திருவிழா பெத்தான்குடி மக்களினால் ஞாயிற்றுக்கிழமை (27) இரவு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆலயத்தின் கொடியேற்றம் கடந்த (19) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றிருந்தது. இதற்கமைய தேரோட்டம் எதிர்வரும் மாதம் 03திகதி அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் நடைபெறவுள்ளதுடன் அன்றைய தினம் இரவு 7 மணியளவில் திருவேட்டை இடம்பெற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வ.சக்தி




47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026