2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

5 ஆயிரம் தாதியர்கள் வேலை நிறுத்தம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புது டில்லி:

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் சுமார் 5 ஆயிரம் தாதியர்கள் திங்கள்கிழமை நண்பகல் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.  

ஆறாவது மத்திய ஊதியக் குழு பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும்; ஒப்பந்த பணி நியமனத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 23 கோரிக்கைகளை வலியுறுத்தி எய்ம்ஸ் தாதியர்கள் சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .