2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

60 அரச குடியிருப்புக்களை அகற்ற நடவடிக்கை

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையிலுள்ள 60 அரசு குடியிருப்புகள் அகற்றபட உள்ளதாக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தமிழ்நாடு முழுவதும்  உள்ள  193 அரசுக் குடியிருப்புகளில் 60 குடியிருப்புக்கள்  இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் அந்த 60 இடங்களை இடித்த விட்டு புதியதாக வீடுகள் கட்டப்படும்”என்றார்.

அத்துடன் தமிழக அரசு  தரமான குடியிருப்புகளை கட்டி கொடுத்தாலும் குடியிருப்பவர்கள் அதை நன்றாக பராமரிக்க வேண்டும்  எனவும் அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .