2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

7 மாவட்டங்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை

Ilango Bharathy   / 2021 நவம்பர் 18 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்கக் கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் காரணமாக ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் புதுச்சேரி” ஆகிய 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு, திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றைய  தினம் பாடசாலைகள், மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .