A.K.M. Ramzy / 2020 நவம்பர் 24 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் தனது 86ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து அண்மையில் மீண்ட அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் இரண்டாம் திகதி கௌகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்றுமாலை அவரது உயிர் பிரிந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
21 minute ago
26 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
31 minute ago