A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மார்ச் மாதம் முதல் அமுலில் உள்ள கொரோனா பொது முடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 30ஆம் திகதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட கட்டுப்பாடுகள், நவம்பர் 30ஆம் திகதி வரை தொடரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்குள்ளும்,
மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு எந்தத் தடையும் இல்லை. சிறப்பு அனுமதி தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்,மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்து அனுமதிவழங்கப்பட்டுள்ளது.
மற்றும் பயிற்சிகளுக்கான நீச்சல் குளங்களை திறந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆகியவற்றுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago