A.K.M. Ramzy / 2021 ஜனவரி 11 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
நான் அரசியலுக்கு வரவேண்டுமென்று கூறி என்னை யாரும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாமென நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் மாற்றமில்லை.அரசியலுக்கு வராததைப் பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சிலர் ஒரு நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். ஏன் வர முடிய வில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கி உள்ளேன்.என்று தனது அறிக்கையில் நடிகர் ரஜினி காந்த் தெரிவித்துள்ளார்.
19 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
9 hours ago