2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

இந்தியர்களுக்காக 100 பஸ்களை வழங்கிய ரஷ்யா

Ilango Bharathy   / 2022 மார்ச் 06 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன்- ரஷ்யா இடையிலான போர் 10ஆவது நாளாக நீடித்து வரும்  நிலையில், போர் நடைபெறும் பகுதியில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு  தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 

அந்தவகையில்  `ஒப்ரேஷன் கங்கா` திட்டத்தின்கீழ் இதுவரை 63 விமானங்களில் சுமார் 13,300 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க 100 பஸ்களை  ரஷ்யா வழங்கியுள்ளதாகவும், இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .