2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தேவையா?

Nirosh   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா - பாகிஸ்தான் இடையே உறவு சரியில்லாத நிலையில் டி20 உலகக் கோப்பை தேவையா என கேள்வி எழுப்பியுள்ள இந்திய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இதனை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது எனவும், ஒக்டோபர் முதல் கடந்த 18 நாட்களில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த கிரிக்கெட் போட்டி தேவையா? எனவும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .