A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பா (இமாச்சலப் பிரதேசம்),
இமாச்சலப் பிரதேசம் மாநிலம் சம்பாவில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 2.4 ஆக பதிவானதாக தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3:55 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் காங்க்ராவில் இன்று அதிகாலை 2.33 மணிக்கு 2.2 அளவிளான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026