A.K.M. Ramzy / 2021 ஜனவரி 11 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரோடு:
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகிறார். அதன்படி தனது 5ஆம் கட்ட பிரசாரத்தை கோவையில் நேற்று தொடங்கினார்.
ரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று மாலை 6.30 மணிக்கு ஈரோடு மாவட்டம் கோபியில் பெரியார் திடலில் திறந்த வாகனத்தில் நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.
இதைத் தொடர்ந்து இரவு 7.15 மணிக்கு அந்தியூர் தேரடிக்கு செல்லும் கமல்ஹாசன் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். 7.45 மணிக்கு பவானி நகர் அந்தியூர் பிரிவில் மக்களை சந்தித்து பேசுகிறார்.
18 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
9 hours ago