A.K.M. Ramzy / 2021 மார்ச் 01 , மு.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரைக்குடி
‘‘என் கடைசி மூச்சி இருக்கும்வரை பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பேன். என்னை மிரட்ட முடியாது’’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்கிரஸ் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மத்தியில் ப.சிதம்பரம் பேசியதாவது:
கட்சித் தலைவர்கள் முகம் பார்த்து வாக்களித்த காலமெல்லாம் இப்போது இல்லை. முகம் தெரிந்தவர்கள் தினமும் வீடு, வீடாகச் சென்று கேட்டால் தான் வாக்களிப்பார்கள். காங்கிரஸை தோழமை கட்சிகள் மதிக்க வேண்டுமென்றால், கூட்டங்களில் அவர்களுக்கு சரிசமான எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக் கொடி பறக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
17 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
6 hours ago
9 hours ago