A.K.M. Ramzy / 2021 மார்ச் 03 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்னோ,
விவசாயிகள் போராட்டம் காரணமாக லக்னோவில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100ஆவது இன்று நெருங்கி உள்ளது.
இதேபோல் உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் காரணமாக லக்னோவில் 144 தடை (ஊரடங்கு) உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
1 hours ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
09 May 2026