2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிய மாலை

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீவில்லிபுத்தூர்

திருப்பதி பிரம்மோற்ஸவ விழா ஐந்தாம் நாளில் நாளை 11ஆம் திகதி திங்கட்கிழமை ஏழுமலையானுக்கு அணிவிக்க ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். இதன்பின் மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்கள் ஸ்தானிகம் கிருஷ்ணன் தலைமையில் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தக்கார் ரவிச்சந்திரன், இணை ஆணையர் குமரகுரு பங்கேற்றனர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் ராம்கோ நிறுவனம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .