A.K.M. Ramzy / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்னோ:
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வரவேற்றுள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பது வரவேற் கத்தக்கது. இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். சுகாதாரப்பணியாளர்களுடன் சேர்த்து, மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026