2025 ஜூலை 31, வியாழக்கிழமை

ஐஸ் மீது பிணத்தை வைக்கும் அவலம்

Editorial   / 2022 மார்ச் 25 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுவை பிராந்தியமான ஏனாமில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்குள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதன எந்திரம் பழுதானது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவ, இறந்தவர்களின் உடல் ஐஸ் கட்டிகளின் மீது வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆஸ்பத்திரி சவக்கிடங்கில், இறந்தவர் ஒருவரின் உடல் திறந்தவெளியில் ஐஸ் கட்டிகளின் மீது கிடத்தி வைத்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .