A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
சென்னை, எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவ மனையில் 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன.
அக்குழந்தைகள் அனைத்தும் நலமாக இருப்பதாக மருத்துவா் கள் தெரிவித்துள்ளனா்.
ஒரே நாளில் இத்தனை அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்திருப்பது சமீபத்திய ஆண்டுகளில் நடந்திராத நிகழ்வு என்றும் அவா்கள் கூறினா்.
எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில், சராசரியாக நாள்தோறும் 50 முதல் 55 பிரசவங்கள் நடைபெறுவது வழக்கம்.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago