2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

’காங்கிரஸ் சுயபரிசோதனை செய்ய வேண்டும்’

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 18 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிக மோசமாகப் பல இடங்களில் தோல்வி அடைந்ததை   அடுத்து, சுயபரிசோதனை செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மகா கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. 70 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  

அதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .