A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக தமிழகத்துக்கு வர இருக்கிறார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், 3 நாள்கள் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகம் வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் அவர் புறப்படுகிறார். பின்னர் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் வரவேற்பு முடிந்து, மாளிகைக்கு புறப்படடு செல்கிறார்.
மறுநாள் 10 ஆம் திகதி புதன்கிழமையன்று சென்னையிலிருந்து வேலூர் பொற்கோவிலுக்கு செல்கிறார். 11 ஆம் திகதி , சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago