2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தங்கம் விலை குறைந்தது

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 11 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 304 குறைந்து 37 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 38 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை  90 காசு குறைந்து 68 ரூபாய் 10 காசுகளாக விற்பனை செய்யப்ப டுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .