A.K.M. Ramzy / 2020 நவம்பர் 25 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள், தற்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என டெல்லி துணைமுதலமைச்சர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மனிஷ் சிசோடியா இந்தத் தகவலை தெரிவித்தார்.
மனிஷ் சிசோடியா கூறும் போது, “ தடுப்பூசி கிடைக்கும் வரை பாடசாலைகள் திறக்க வாய்ப்பு இல்லை” என்றார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
23 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
33 minute ago