2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

தமிழ்நாட்டு மலையக தமிழர்களை பாதுகாப்பேன்

Editorial   / 2022 நவம்பர் 08 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் புலம்பெயர்ந்து   TANTEA தோட்டங்களில்  வசிக்கும் மலையக தமிழர்கள் தற்போது எதிர்க்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுடன்  தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன்  கலந்துரையாடினார்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய தார்மீகக் கடமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு உண்டு.

அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தமிழக அரசு மற்றும் இந்திய அரசுடன் கலந்துரையாடுவதாக இதன்போது இ.தொ.காவின்  தலைவர், அவரிடம் உறுதியளித்த்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X