2026 மார்ச் 07, சனிக்கிழமை

தி.மு.க.,வுக்கு ஓவியா பிரசாரம்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மோடிக்கு எதிராக, 'டுவிட்டரில்' குரல் கொடுத்த, நடிகை ஓவியாவை, பிரசாரத்துக்கு வளைத்துள்ளது தி.மு.க.,

'களவாணி' படம் வாயிலாக, நடிகை ஆனவர், ஓவியா. கேரளாவை சேர்ந்த இவர், 'பிக்பொஸ்' நிகழ்ச்சியால் பிரபலமானார். ஆனால், அவர் தேர்ந்தெடுத்த படங்கள் ஓடாததால் ஓரங்கப்பட்டார். சென்னை வந்த பிரதமருக்கு எதிராக, 'டுவிட்டர்' தளத்தில், சின்னதாக ஒரு பதிவு போட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது; பணமும் கிடைத்தது.

தி.மு.க.,வுக்கு தேர்தல் ஆலோசனை கூறும், 'ஐபேக்' நிறுவனம், ஓவியாவை, ஒரு கோடி சம்பளம் கொடுத்து தி.மு.க., பிரசாரகியாக அமர்த்தியுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .