2026 மார்ச் 05, வியாழக்கிழமை

திடீரென உள்நோக்கிச் சென்ற கடல்; அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 04 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நேற்றைய தினம் (03) திடீரென கடல் 200 மீற்றருக்கு உள்வாங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலின் அடியில் இருக்கக்கூடிய பாறைகளைத் தற்போது காண முடிவதாகவும் இதனால் பலர் அங்கு சென்று புகைப்படம் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அமாவாசை அன்றும் இதே போல திருச்செந்தூரில் 100 மீற்றருக்கு கடல் நீர் உள்வாங்கிய நிலையில், தற்போது 200 மீற்றருக்கு உள்வாங்கியிருப்பது பக்தர்கள் மற்றும் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .