2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

திரைப்படத் தயாரிப்பாளர் லிம்ஸ் பாலு காலமானார்

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 03 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

29 ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்படும் சின்னத்தம்பி, சீமான் இயக்கத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி உட்பட 15இக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் கே.பி. ஃபிலிம்ஸ் பாலு.சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக  அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .