2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

நடு ரோட்டில் நடந்த காதல் திருமணம்

Editorial   / 2022 நவம்பர் 03 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த  ஓட்டோ டிரைவரான தினேஷ், அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திகா. இருவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் இதற்கு பெண்ணி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இதை தொடர்ந்து தினேஷ், நண்பர்களின் துணையுடன் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோவிலில் முன்பாக உள்ள வீதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தினேஷ் தாயார் காலில் விழுந்து ஆசி வாங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X