2026 மார்ச் 09, திங்கட்கிழமை

“நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டது

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை, 

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நடிகர் விஜய்சேதுபதி நேரில் சந்தித்தார்.

முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து விஜய்சேதுபதி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் படத்துக்கு விஜய்சேதுபதி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து 800 திரைப்படம் கைவிடப்பட்டதா? என்ற செய்தியாளர்கள்  கேட்ட கேள்விக்கு, “நன்றி, வணக்கம்” என்றால் எல்லாம் முடிந்து விட்டதாக அர்த்தம், இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்தார். 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .