A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்ட்பிளேர்,
அந்தமான் நிகோபார் தீவில் கேம்ப்பெல் பே பகுதியிலிருந்து 510 கி.மீ. தொலைவில் இன்று மாலை 3.08 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago