2026 மார்ச் 07, சனிக்கிழமை

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 02 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.

 நிகோபார் தீவுகளில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது. இரவு 11.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால்  சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .