Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 ஜனவரி 19 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுற்றுலாவுக்குச் சென்றபோது படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், மாணவர்கள் உட்பட 14 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் குஜராத் (Gujarat) மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சுற்றுலா வியாழக்கிழமை (18) ஏற்பாடு செய்ய்பட்டது. அதன் போதே விபத்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. அதில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் 12 பேர் மரணமடைந்துள்ளனர். படகில் 27 பேர் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது.
காணாமற்போனவர்களைத் தேடும்பணி தொடர்வதாக அதிகாரிகள் கூறினர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாண்டவர்களின் குடும்பங்களுக்கு X தளத்தில் இரங்கல் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago