2025 மே 09, வெள்ளிக்கிழமை

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உணவில் ”எலி”

Freelancer   / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு-பெங்களூரு 'பந்த் '  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உணவில் உயிரிழந்த எலி காணப்பட்டுள்ளது,

இதற்கமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய ஹோட்டலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அத்துடன் அவரது ஹோட்டல் உரிமத்தை  ரத்துத் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நகர் முழுதும் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களுக்கு மதிய உணவு வழங்கும் பொறுப்பு, தனியார் ஹோட்டல் ஒன்றுக்குக் வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X