2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 28 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி 37 .இலட்சம் மோசடியில் ஈடுபட்டதாக நெய்வேலியை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் மணி என்பவர் மீதுபொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவ்வழக்கில் முன்பிணை கோரி மணி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். அவரைப்பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.  ஒரு மாதகாலமாக தலைமறைவாக இருந்த மணியை தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .