2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பழிவாங்கும் படலம் ஆரம்பம்

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோவை:

 அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான 55 இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார்  சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. அரசாங்கத்தின்  ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1 கோடியே 20இலட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் பொலிஸாரிடம்  புகார் அளித்தார்.

இந்நிலையில், வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X