2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பிரதமர் மோடிக்கு அமெரிக்க உயர் விருது

Editorial   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரசின் ‛லிஜியன் ஆப் மெரிட்' என்ற உயரிய விருதை, பிரதமர் மோடிக்கு, அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை, பிரதமர் மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து பெற்று கொண்டார்.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை உயர்த்தியதற்காக பிரதமர் மோடிக்கு, ‛லிஜியன் ஆப் மெரிட்' என்ற உயரிய விருதை அதிபர் டிரம்ப் வழங்கினார். இந்த விருதை மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சித்து பெற்று கொண்டார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .